போர் இன்னும் முடியவில்லை.
நாட்டின் வடபகுதியில் இடம் பெற்ற போர் முடிவுற்றாலும், பொருளாதார யுத்தம் இன்னும் முடிவு பெறவில்லை என்றும், இதனால் மக்கள் பெரும் கஷ்டத்திற்குள்ளாகி இருக்கிறார்கள் என்றும் தெரணியகலையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது தலைவர் சோமவங்ச அமரசிங்க கூறினார். போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு பொருளாதார யுத்தத்தை முடிக்காது கயிறிழுப்பு நடாத்திக் கொண்டிருக்கின்றது. நாடு முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்றால் வாழ்க்கைச் செலவு அவ்வாறு உயர்ந்து செல்வது ஏன் என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.
0 comments :
Post a Comment