சகல மாவட்டங்களிலும் படைவீர்ர்களை நிலை நிறுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராமன்ற வட்டாரங்களை ஆதாரம்காட்டி சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் பொதுமக்கள் கிளர்ரசியைத் தடுப்பததே இவ்வியூகத்தின் நோக்கமெனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டள்ளது.
0 comments :
Post a Comment