Thursday, May 17, 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கான கூட்டம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கான விளக்க மளிக்கும் கூட்டம் நேற்று (16) பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு -7 ஜயவர்தன நிலையத்தில் நடைபெற்றது.

சுதந்திரத்திற்கான அரங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் சட்டத்தரணிகளான நிமல்கா பெர்னாந்து, சுதர்சண குணவர்தன, ஏ.ரத்னவேல், கலாநிதி பாக்கிசோதி சரவணமுத்து, மனித உரிமை செயற்பாட்டாளர்களான பிரடி கமகே , முஸம்மில் காதர், பிரிட்டோ பெர்னாந்து, சமபிம பத்திரிகையின் ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்;.

இங்கு கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, ஜெனீவா பிரேரணை மற்றும் நாட்டின் எதிர்காலம் என்பன தொடர்பாக உரைகளும் இடம்பெற்றன.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com