பிள்ளையான் தலைமையில் மட்டக்களப்பில் யுத்த வெற்றி கொண்டாடப்பட்டது.
தமிழ் மக்களை தனது கொடும்பிடியில் வைத்திருந்த புலிகளை அழித்து பெற்ற யுத்த வெற்றிக்கொண்டாட்டங்கள் முன்னாள் புலி உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை முதல்வருமான பிள்ளையான் தலைமையில் மட்டக்களப்பில் கொண்டாடப்பட்டது.
இதன்பொருட்ட மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரன் ஆலயத்தில் வெற்றியீட்டிய இராணுவத்தினருக்கு ஆசி வேண்டி வீசேட பூஜையும் இடம்பெற்றுள்ளது. இவ்விசேட பூஜையில் பிள்ளையான் மற்றும் பெருந்தெருளான மக்களுடன் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment