புளத்சிங்கள பிரதேசசபை உறுப்பினரான அனுபமா லக்மினி பண்டிதரட்ன கண்டுபிடிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புளத்சிங்கள பிரதேச சபை உறுப்பினரான அனுபமா லக்மினி பண்டிதரட்ன கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று இரத்தினபுரி பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெபுவான பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 20 ஆம் திகதி இனந்தெரியாத குழுவினரால் குறித்த பிரதேச சபை உறுப்பினர் கடத்தப்பட்டிருந்தார்.
தன்னைக் கடத்திச் சென்ற நபர்இ இரத்தினபுரி பிரதேசத்தில் விட்டுச் சென்றதாக பிரதேசசபை உறுப்பினரான அனுபமா தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment