தபால் சேவை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு
தபால் சேவை ஊழியர்கள் தற்போது பணிபகிஷ்கரிப்பு பேராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கொழும்பு தபால் சேவைத் திணைக்களத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தபால் சேவை தொழிற்சங்க ஐக்கிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படும் தாமரை கோபுர நிர்மாணிப்பு பணிகளுக்காக அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்ட தபால் சேவை தலைமையகத்தின் கட்டடம் தொடர்பான பிரச்சினையே இப்பணி புறக்கணிப்பிற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment