சரத் பொன்சேகாவின் பிணை மனு ஒத்திவைப்பு
சரத் பொன்சேகாவின் பிணை கோரிய மனு எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிணை கோரிக்கையை விசாரிக்கவிருந்த ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழுவில் இருவர் வெளிநாடு சென்ற நிலையில், இந்த மனு எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, சரத் பொன்சேகாவின் மருத்துவ அறிக்கையை சமர்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment