மத்திய மாகாண பட்டதாரிகள் 828 பேருக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.
மத்திய மாகாணத்தில் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கும் விதத்தில்
மத்திய மாகாண பட்டதாரிகள் 828 பேரை அரச துறையில் முகாமைத்துவ உதவியாளர்களாக இணைத்துக் கொண்டுள்ளதாக பொது நிருவாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களுக்கான நியமன கடிதங்கள் கையளிக்கும் வைபவம் கண்டி மாவட்ட செயலாளர் தலைமையில் மலையக கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment