கடந்த ஞாயிறன்று இத்தாலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் மோதனா நகருக்கு அண்மையில் உள்ள செலினோ சுல் பனாரோ நகரில் 26 இலங்கையர் அகதிகளாகினர் அவர்களுக்குக் கிடைத்த இரண்டு மூன்று கூடாரங்களை அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்து விட்டு தாம் காரில் பாடுத்துறங்குகின்றனர். புதன் முதல் அவர்களுக்கு பக்கத்தில் விளையாட்டரங்க வதிவிடம் மீண்டும் கிடைத்துள்ளது. இந்த பிரதேசத்தில் இன்னும் பல இலங்கையரின் வீடுகள் உடைந்திருப்பதாக சிலாபத்தைச் சேர்ந்த அஜித் பெர்ணான்டோ கூறினார். இலங்கையர் அவர்களுக்கு உணவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment