கடந்த 20ஆம் திகதி இத்தாலியில் இடம்பெற்ற நில நடுக்கத்தினால் 25 இலங்கையர்கள் இடம்பெயர்ந்துள்ள தாவும் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள தாகவும் இத்தாலியிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் இலங்கையர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி தேவையான நடவடிக்கைகளை தூதரகம் மேற்கொண்டுவருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment