கிழக்கு அபிவிருத்திக்கு, யுனிசெப் 150 கோடி ரூபா ஒதுக்கீடு
கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக, 150 கோடி ரூபாவை உதவியாக வழங்க, யுனிசெப் அமைப்பு மற்றும் ஐரோப்பிய சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில், 18 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் 10 சுகாதார மத்திய நிலையங்கள் மற்றும் சிறுவர் மற்றும் மகப்பேற்று வோர்ட் தொகுதிகள், சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகங்கள், வைத்தியர்களின் உத்தியோகபூர்வ தங்குமிடங்கள் உட்பட மத்திய மருந்து வழங்கல் பிரிவுகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
0 comments :
Post a Comment