மின்னேரிய இராணுவ முகாமில் உணவு ஒவ்வாமை காரணமாக 130
ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வைத்தியசாலையில் சேர்க்ப்பட்டுள்ளனர்.
குறித்த இராணுவ முகாமில் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட இராணுவ வீரர்களே ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 80 பேர் வரை பொலன்னறுவை மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment