துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வெளிநாடொன்றில் சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு அடுத்த வாரம் சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள எலிசபத் வைத்தியசாலையில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment