நுவரெலியா, லிந்துல, வோல்ட்டிரம், தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தீயினால் எரிந்து சாம்பலான குடியிருப் புக்களுக்கு பதிலாக, புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி பொறுப்பு நிதியம் தெரிவித்துள்ளது.
லிந்துல வோல்ட்டிரம் தோட்ட நிருவாகமும் இதற்கு பங்களிப்பு செய்ய தீர்மானித்துள்ளது. வீடுகள் நிர்மாணிக்கப்படும் வரை இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்புடுகின்றது.
No comments:
Post a Comment