தம்புள்ள பிரதேசத்தில் அமைக்கப் பட்டுள்ள பள்ளிவாயல் ஒன்றை அகற்றக்கோரி பௌத்த சங்தத்தினால் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்பாட் டத்தில்பங்கெடுத்த பிரதான தேரர் ஒருவர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசுகையில் இலங்கையில் தமிழ் பயங்கரவாதத்தை ஒடிக்கியது போல் முஸ்லிம் பயங்கரவாதமும் ஒடுக்கப்படும் என ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment