காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் புதுவருட கலாசார விளையாட்டு விழா
காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் புதுவருடத்தையொட்டிய கலாசார விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதன்போது பிரதம அதிதியான அம்பாறை மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் என்.சிவலிங்கம் அரங்கிலிருந்து பார்வையிடுவதையும், கலாசார விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவதையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment