மின்சாரத்தை சேமிக்க மேலதிக வீதி விளக்குகள் அகற்றப்படவுள்ளன
மின்சாரத்தை சேமிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மேலதிக வீதி விளக்குகளை அகற்றவும் வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள அதிக வோர்ட்ஸ்களை (அதிசக்தி) கொண்ட மின்குமிழ்களுக்கு பதிலாக குறைந்த வோர்ட்ஸ்களை கொண்ட மின்குமிழ்களை பொருத்தவும் மாகாண விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது .
இதற்கு மேலதிகமாக விடியற்காலையில் சகல வீதி விளக்குகளையும் அணைத்துவிட அதற்கு பொறுப்பான ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment