உடனடியாக அமுலுக்கு வரும் கையில் கோதுமை மாவின் விலை8 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் 90 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட மா இன்று முதல் 98.50 சதமாக விற்பனை செய்யப்படும்.
Post a Comment
0 comments :
Post a Comment