பாண் இறாத்தல் ஒன்றின் விலை நாளை நள்ளிரவு முதல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன்படி 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் புதிய விலை 58 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment