டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன லண்டன் வைத்தியசாலையில் அனுமதிப்பு
திடீர் சுகயீனம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன லண்டனில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லண்டன் - கெட்விக் விமான நிலையத்தில் திடீர் சுகயீனமுற்று மயக்கடைந்த நிலையில் ஜயலத் ஜயவர்த்தன கிழக்கு சுர்ரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment