கண்டி ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலில் சிங்கள தமிழ் விசேட நந்தன புதுவருட பூஜை நிகழ்வுகள் இன்று அதிகாலை முதல் நடைபெற்றது. விசேட நவகலச அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகள்,வசந்த மண்டப பூஜை மற்றும் உள் வீதி ,வெளி வீதி வலம்வரல் என்பனவும் இடம்பெற்றன.
செய்தியாளர் :- இக்பால் அலி
0 comments :
Post a Comment