தமக்கு பிணை வழங்க வேண்டும் என கோரி ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா பிணை மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதுடன் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. வெள்ளை கொடி வழக்கின் தீர்ப்பின்போது அவருக்கு மூன்று வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா இவ்வாறு பிணை மனு ஒன்றை தாக்கல் செய்திருப்பது இதுவே முதற் தடவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment