முதலைகளால் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு விசேட நட்டஈடு
முதலைகளால் பாதிக்கப்படுகின்ற வர்களுக்கு விசேட நட்ட ஈடு ஒன்று வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக விவசாய மற்றும் வனவள அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
கடந்த சிலதினங்களில் மாத்திரம் முதலைத் தாக்குதலால் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு நட்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment