கட்டடப் பணிகள் நிறைவடைந்து திறக்கப்படாமல் இருந்த யாழ்-அல்லைப்பிட்டி கிராமிய வைத்தியசாலை மக்களின் பாவனைக்காக உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்க ப்பட்டுள்ளது இத்திறப்புவிழாவுக்கு பிரதமவிருந்தினராக வருகை தந்த் நாடாளுமன்ற உறுப்பினர சில்வெஸ்திரி அலென்ரின் மேற்படி கிராமிய வைத்தியசாலையைத் திறந்து வைத்தார்.
இவ் விழாவில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மருத்துவ உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment