Sunday, April 29, 2012

மே 7 ஆம் திகதி பொதுவிடுமுறை தினமாக அறிவிப்பு

மே 7 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது , வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. வெசாக் விடுமுறைத் தினங்கள் மே 5 ஆம் திகதி சனிக்கிழமையாகவும் மே 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையாகவும் அமைவதால் 7 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது, வங்கி விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com