யாழ்.மாவட்ட கடற்றொழில் உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 25மில்லியன் ரூபா கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பார் என்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன் நிதியின் மூலம் யாழ்.மாவட்ட மீனவர்களுக்கு தேவையான மீன்பிடி உபகரணாங்கள் மற்றும் பொது மண்டபங்கள், இளைப்பாறும் மண்டபங்கள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக் களத்தின் உதவிப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment