2011 ஆம் ஆண்டில் இலங்கை தபால் திணைக்களத்திற்கு 4600 கோடி ரூபாய் நட்டம்
200 வருடங்கள் பழைமை வாய்ந்த வரலாறு கொண்ட இலங்கை தபால் திணைக்களத்திற்கு 2011 ஆம் ஆண்டில் 4600 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நட்டம் தபால் திணைக்களத்தின் வரலாற்றில் ஏற்பட்ட மாபெரும் தேறிய நட்டமாக கருதப்படுகிறது.
கடந்த வருடம் தபால் திணைக்களத்தின் மொத்த வருமானம் மூன்று தசம் இரண்டு (3.2) பில்லியனாக 27 சத வீதமாக (27%) வீழ்ச்சியடைந்தமையும். செலவீனம் ஐந்து தசம் ஏழு (5.7) பில்லியனாக அதிகரித்தமையுமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment