கதிரவலான ஜும்ஆப் பள்ளிவாயல் வீதியின் புனர்நிர்மாணப் பணிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு
ஜாதிக சவிய கம நெகும் வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் மூலம் குருநாகல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கதிரவலான ஜும்ஆப் பள்ளிவாயல் வீதிக்கான புனர்நிர்மாணப் பணிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மாகாண சபை உறுப்பினர் பியூமால் ஹேரத்தும் கலந்து நிகழ்வில் கொண்டார்.
மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா அடிக்கல் நாட்டுவதையும் அருகில் அதிதிகள் நிற்தையும் படத்தில் காணலாம்.
இக்பால் அலி
0 comments :
Post a Comment