இலங்கைக்கு எதிராக செயற்படும் சர்வதேச சக்திகளுக்கு எதிரான சமாதான ஊர்வலமொன்று கொழும்பில் இன்று நடைபெற்றது.
தேசத்தைப் பாதுகாப்போம் எனும் அமைப்பினால் இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமான இந்த ஊர்வலத்தில் சர்வமத தலைவர்கள், தொழிற்சங்கங்கள், தொண்டர் அமைப்புக்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், நிபுணர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment