வாகனங்களுக்கான கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளது - மோட்டார் வாகன வர்த்தக சங்க தலைவர்
ரூபாவின் மதிப்பிறக்கம் காரணமாக மோட்டார் வாகன சந்தையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று இலங்கை மோட்டார் வாகன வர்த்தக சங்க தலைவர் திலக் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
ரூபாவின் மதிப்பிறக்கம் காரணமாக சகலவிதமான மோட்டார் வாகனங்களும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அதிகரித்துள்ளதாகவும் , இதன் காரணமாக மோட்டார் வாகனங்களுக்கான கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மோட்டார் வாகன வர்த்தக சங்க தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment