Friday, March 2, 2012

வெனிசூலா ஜனாதிபதி க்கான சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளது.


வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஷிற்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளதோடு சாவேஷின் உடல் நிலை தற்போது சிறப்பாக உள்ளதாக, அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய் காரணமாக, ஜனாதிபதிக்கு விசேட சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 57 வயதான ஜனாதிபதி ஹியூகோ சாவேஷிற்கு, புற்றுநோய் தாக்கியுள்ளதாக, அண்மையில் தகவல்கள் வெளிவந்தன.

இதனையடுத்து, கடந்த வருடம் இரண்டு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. வெனிசுலா ஜனாதிபதி தேர்தல், விரைவில் நடைபெறவுள்ளது. இதில், ஜனாதிபதி சாவேஷ், போட்டியிட, தயாராகி வருகின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com