முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் சர்வமத நல்லிணக்க செயலமர்வு
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி கொழும்பில் சர்வ மத நல்லிணக்க செயலமர்வொன்றை நடாத்தியது. நிகழ்வில்,முன்னணியின் தலைவி தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் உரையாற்றுவதையும், வளவாளர்கள், பங்குபற்றுனர்கள் அமர்ந்திருப்பதையும் அம்பாறை பிரதிநிதி டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் மட்டக்களப்பு பிரதிநிதி அருட்தந்தை. பிரேய்னர் ஆகியோர் கருத்தாடல் செய்வதையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவுநிருபர் :- வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment