அமெரிக்காவின் மத்திய பிரதேசத்தில், டெர்னாடோ சூறாவளி, வீசியுள்ளது.
அமெரிக்காவின் மத்திய பிரதேசமான டெனாடோவில் வீசிய சூறாவளியின் தாக்கத்தினால், 9 பேர் மரணமடைந்தனர். 100 க்கும் மேற்பட்டோர், இதனால் காயமடைந்துள்ளனர்.
இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென, அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இப்பகுதியை 17 டொர்னாடோ புயல்கள், இதுவரை தாக்கியுள்ளன.
மார்ச் மாதம் டொர்னாடோ புயல், அமெரிக்காவை தாக்குவது, வழமையாகும். இதனால் அமெரிக்காவின் பல்வேறு பிரதேசங்களில், அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment