Monday, March 19, 2012

காரைதீவில் சிங்கள மொழி வகுப்பு ஆரம்பம்

காரைதீவில் சிங்கள மொழி வகுப்பொன்று இலவசமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மனித அபிவிருத்தித்தாபனம் ஏற்பாடு செய்துள்ள 06 மாதகால வகுப்பு நேற்று விபுலானந்த மத்திய கல்லூரியில் ஆரம்பித்துவைக்கப்பட்டபோது ஆசிரியரும் விகாராதிபதியுமான வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர், ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் விளக்கமளிப்பதையும் பயிலுனர்களையும் படங்களில் காணலாம்.

படங்கள் காரைதீவு நிருபர்

1 comments :

டமிலீழபிரியன் ,  March 19, 2012 at 9:19 PM  

மிகவும் நல்ல விடயம்.
வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு தமிழீழம் வேண்டும் புலி கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் எல்லாம் பிரான்ஸ், ஸ்பானிஷ், ருஷிஷ் எல்லாம் படிக்கிறார்கள். இலங்கையில் சொந்த நாட்டு சகோதர மொழியை படிக்க வேண்டாம் என்று எம்மை முட்டாளாக வைத்திருந்தனர்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com