பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது முச்சக்கர வண்டியொன்றில் எடுத்துச்செல்லப்பட்ட 19 கிராமுக்கும் கூடுதலான ஹெரோயின் போதைப்பொருள் மாளிகாவத்தை பகுதியில் கைப்பற்றப்பட்டன.
619 கிராமுக்கும் கூடுதலான ஹெரோயின் போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், இவர் கொழும்பையும், அதனை அண்டிய பகுதிகளிலும் பாரியளவில் போதைப்பொருளை விநியோகித்து வந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment