தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக யாழிலில் துண்டுபிரசுரங்கள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. "ரி.என் ஏ ஒழிக" சாதிப்பிரச்சினையை ரி.என் ஏ தூண்டுகிறது உள்ளிட்ட வாசங்களை அடக்கியதாக இவை ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் யாழ்.நகர் பகுதிகளிலும் வைத்தியசாலை வளாகத்திலும் இவை ஒட்டப்பட்டுள்ளன.மக்கள் முன்னனி என்னும் பெயரில் இப்பிரசுரங்கள் யாவும் ஒட்டப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment