த.தே.கூட்டமைப்பின் தலைமை பதவிக்கு சிக்கலாம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற குழுவின் தலைவர் ஆகிய பொறுப்புகள், ஒருவரிடம் இருக்க கூடாது என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் என அந்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 comments :
Post a Comment