வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட மூன்று படையினர் கைது
ஹபரகட பகுதியில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பு பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றுபவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சந்தேகநபர்கள் வீடுகளுக்குள் நுழைந்து,அங்குள்ள தங்காபரணங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை கொள்ளையிட்டுள்ளதாகவும் இவர்கள் கொள்ளையிட்ட எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான தங்காபரணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment