இன்னொருவருக்கு சொந்தமான நெதர்லாந்து கடவுச்சீட்டை பயன்படுத்தி மோசமான முறையில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை , நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் 15 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் இரண்டு இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார் .
சந்தேக நபர் 2012 மார்ச் மாதம் 3 ஆம் திகதி கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து குற்றபுலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment