க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நள்ளிரவு வெளியிடப்பட்டது
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.
பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் www.doenets.lk பெறுபேறுகளை தற்போது பார்வையிட முடியும்.
0 comments :
Post a Comment