கண்டியில் இடம்பெற்ற கலாநிதி குமுட் திவானின் கசல் கதாப் பிரசங்க நிகழ்வு
கொழும்பு இந்திய தூதுவராலயத்தின் கலாசார மையமும் கண்டி உதவி இந்தியத் தூதுவராலமும் இணைந்து நடத்திய இந்தியாவைச் சேர்ந்த கலாநிதி குமுட் திவானின் கசல் கதாப் பிரசங்க நிகழ்வு கண்டி உதவித் தூதுவராலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கண்டி உதவி இந்திய உதவித் தூதுவராயலத்தின் தூதுவர் எ. நடராசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் இந்தியக் கலைஞர்களான ஸ்ரீ ஹர்சத் கனேகார் வாத்தியத்தையும், ஸ்ரீ மிலந் குல்கர்னி ஹார்மோனிய இசையையும், பாரூக் லத்தீப் பக்கவாத்தியத்தையும் வழங்கினர்.
செய்தி:- இக்பால் அலி
0 comments :
Post a Comment