Thursday, March 8, 2012

சீனாவின் உதவி தேவை : ஹிலாரி

சர்வதேச பிரச்னைகளை சமாளிக்க சீனாவின் உதவி தேவைப்படுகிறது என அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்த கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசியதாவது ,

அமெரிக்கா, சீனாவுடன் நட்பு நிலையை பேணி வருகிறது. உலக அளவில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதில் சீனா மற்றும் அமெரிக்காவின் பங்களிப்பு அதிகமானது.

சீனா இல்லாத நிலையை அமெரிக்காவால் சற்றும் நினைத்துப் பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com