அன்று உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட இன்றைய இலங்கையின் முதல் பெண்மணி
இன்று இலங்கையின் முதல் பெண்மணியாக திகழும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ 1973 இல் இலங்கையின் அழகு ராணியாக (Miss Srilanka-1973) 1973 ஆம் ஆண்டில் தெரிவாகியிருந்தார்.
அந்த வெற்றியைத் தொடர்ந்து 1973 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியிலும் அவர் கலந்து கொண்டார்.
இங்கிலாந்தில் ரோயல் அல்பர்ட் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் 54 நாடுகள் பங்குபற்றின. இந்நிகழ்வில் உலக அழகிக்கான விருதை அமெரிக்கா தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment