நெடுந்தீவு பாடசாலை மாணவி கொலைச்சம்பவத்துடன் தொடர்பு பட்டதென்று சந்தேகிக்கப்படும் ஈ.பி.டிபி யின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஊhகாவற்றுறைப்பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருபா என்று அழைக்கப்படும் இந்நபர் ஏற்கனவே பல பாலியற் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பு உள்ள ஒருவர் எனத் தெரிவிக்கப்படுவதோடு இவர் மீது நீதிமன்ற வழக்குகளும் உள்ளன.
இதேவேளை கைது செய்யப்பட்ட இவர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இச்சம்பவத்தால் தீவகப்பகுதியில் பெரும் பதற்கும் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment