Thursday, March 22, 2012

பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் : எதிராக 15 நாடுகள் : 8 நாடுகள் வாக்களிக்கவில்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் வாக்களித்துள்ள நிலையில் 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்மை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு வாக்களித்த 47 நாடுகளின் விபரங்கள்வருமாறு:-

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 24 நாடுகள் :-

1.பெனின்

2.கெமரூன்

3.லிபியா

4.மொரிசியஸ்

5.நைஜீரியா

6.இந்தியா

7.ஹங்கேரி

8.சிலி

9.கொஸ்டா ரிக்கா

10.குவாத்தமாலா

11.மெக்சிகோ

12.பெரு

13.உருகுவே

14ஆஸ்திரியா

15பெல்ஜியம்

16.இத்தாலி

17.நோர்வே

18.ஸ்பெயின்

19.சுவிஸர்லாந்து

20.அமெரிக்கா

21.செக் குடியரசு

22.போலந்து

23.மோல்டோவா

24.ருமேனியா

பிரேரணைக்கு எதிராக வாக்களித்த 15 நாடுகள் :-

1.கொங்கோ

2.மவுரீடானியா

3.உகாண்டா

4.பங்களாதேஷ்

5.சீனா

6.இந்தோனேஷியா

7.குவைத்

8.மாலைதீவுகள்

9.கடார்

10.சவூதி அரேபியா

11.தாய்லாந்து

12.கியூபா

13.ஈக்குவாடோர்

14.பிலிப்பைன்ஸ்

15.மோல்டோவா

வாக்களிப்பில் கலந்துகொள்ளாத 8 நாடுகள் :-

1.அங்கோலா

2.பொஸ்வானா

3.புக்கினா பஸோ

4.ஜிபூடி

5.செனகல்

6.ஜோர்தான்

7.கிர்கிஸ்தான்

8.மலேஷியா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com