>
கடந்த மூன்று மாத காலத்தில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் 126 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது .
கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இது மிகப் பெரிய அதிகரிப்பல்ல என்று பொலிஸ் தலைமையக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
126 கொலைகள் தொடர்பாக 104 பேர் கைது செய்துள்ளதாகவும், கடந்த சில மாதங்களில் காவத்தை பிரதேசத்தில் மாத்திரம் ஒன்பது கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த உயரதிகாரி மேலும் தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment