ஏப்ரல் 11இல் மின்சார சபை ஊழியர்கள் 20 சதவீத சம்பள உயர்வுகோரி போராட்டம்
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 20 வீத சம்பள உயர்வுகோரி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தில் சுமார் 15000 ஊழியர்கள் கலந்துகொள்வர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment