Thursday, February 2, 2012

கொலன்னாவை நகர சபைத் தவிசாளரின் சகோதரர் கடத்தப்பட்டார்

கொலன்னாவை நகர சபைத் தவிசாளரின் சகோதரர் வானில் வந்த இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஜனாக பிரபாத் (30) என்பவரே கடத்தப்பட்டவர் ஆவார். மீதொட்டுமுல்லவிலுள்ள குப்பை கொட்டப்படும் இடத்திற்கு முன்னால் வைத்து இன்று நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com