வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய மெல்போன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தவறுதலாக விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் , அவரது நிலைமை ஆபத்தானது அல்ல எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment