Tuesday, February 7, 2012

அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல விழுந்து விபத்து .அவுஸ்திரேலியாவில் சிகிச்சை

வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய மெல்போன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தவறுதலாக விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் , அவரது நிலைமை ஆபத்தானது அல்ல எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com